Top posting users this month
No user |
Similar topics
உருளை மசாலா-பூரிக்கு
Page 1 of 1
உருளை மசாலா-பூரிக்கு
உருளைகிழங்கு--2
பெரியவெங்காயம் -1
இஞ்சி&பூண்டு விழுது -1ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
கரம்மசாலா -1/2ஸ்பூன்
எண்ணை -2ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கொத்தமல்லிதழை -1கைப்பிடி
உருளைகிழங்கை வேகவைத்து மசித்துகொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிவைக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி&பூண்டுவிழுது சேர்த்து வதக்கவும்.
மசித்த உருளை சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள்தூள்,கரம்மசாலா சேர்த்து உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
சிறிது கெட்டியானதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
பூரிக்குநன்றாக இருக்கும்.சப்பாத்தியுடனும் சாப்பிடலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum