Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நல்லாட்சி எனது அம்மாவை இலக்கு வைத்துள்ளது: நாமல்

Go down

நல்லாட்சி எனது அம்மாவை இலக்கு வைத்துள்ளது: நாமல் Empty நல்லாட்சி எனது அம்மாவை இலக்கு வைத்துள்ளது: நாமல்

Post by oviya Wed May 27, 2015 1:49 pm

ஷிரந்தி ராஜபக்சவை பொலிஸ் நிதி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைத்தமை அரசியல் பழிவாங்கல் என அவரது மகன் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி குற்ற விசாரணைப் பிரிவின் விசாரணையில் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆஜராகுமாறு தன்னுடைய அம்மா ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள செய்தி சேவை ஒன்றிற்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரிலிய சவிய என்ற அமைப்பில் அரசியல் நடத்தவில்லை. சுகாதாரம் தொடர்பிலான சேவைகளே அதில் இடம்பெற்றன, மக்களின் நோய் தீர்க்கும் ஒரு அமைப்பாகவே அது காணப்பட்டது.

இது முற்றிலுமான அரசியல் பழிவாங்கலாகும். நானும் எனது தந்தையும் மாத்திரமே அரசியலில் ஈடுபட்டிருந்தோம்.

எனது அம்மாவிடமும் தம்பிமாரிடமும் இவ்வாறு செயற்படுவது மிகப்பெரிய அரசியல் பழிவாங்கல். எனது அம்மா எப்பொழுதுமே அரசியல் இருந்து விலகி இருந்தவர்.

என்னுடைய அம்மாவை இப்படி நடத்துவது பிழையான ஒரு செயற்பாடாகும்.

பழிவாங்கல் நடவடிக்கைகள் நல்லாட்சி ஆகாது, என்னுடைய அம்மாவை இலக்கு வைத்திருப்பதில் இருந்து அது வெளிப்படையாக காணமுடிகின்றது.

அம்மாவை நிதிக் குற்ற புலனாய்வு பிரிவிற்கு அழைத்தமை தொடர்பில் சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளவுள்ளேன்.

அதற்கமைய குறித்தப்பட்ட தினத்தில் அம்மா நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகுவாரா என்பது குறித்து பிறகு அறிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum