Top posting users this month
No user |
Similar topics
காலிஃப்ளவர் - பட்டாணி குருமா
Page 1 of 1
காலிஃப்ளவர் - பட்டாணி குருமா
சுமாரான அளவு பூ - ஒன்று
வேகவைத்த பட்டாணி - ஒரு கப்
தக்காளி - 2 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்.)
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - அரைத் தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
தனியாத் தூள் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மிளகுத் தூள் - அரைத் தேக்கரண்டி
எண்ணெய் - 6 தேக்கரண்டி
அரைக்கத் தேவையானவை:
வெங்காயம் - 2
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு அங்குலம்
முந்திரிப் பருப்பு - 5 அல்லது 6
பூவை கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். எண்ணெயைச் சூடாக்கி சீரகம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்தூள், தனியாத் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்கவும்.
பிறகு வெந்த பட்டாணியும், நறுக்கி வைத்துள்ள பூத் துண்டுகளையும் சேர்த்து அத்துடன் சிறிது நீரும் சேர்த்து வேக வைக்கவும்.
விழுது கெட்டியாகி, காயும் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காலிஃப்ளவர் - பட்டாணி குருமா
» மைக்ரோ அவனில் காலிஃப்ளவர்-பட்டாணி மசாலா
» மைக்ரோ அவனில் காலிஃப்ளவர்-பட்டாணி மசாலா
» மைக்ரோ அவனில் காலிஃப்ளவர்-பட்டாணி மசாலா
» மைக்ரோ அவனில் காலிஃப்ளவர்-பட்டாணி மசாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum