Top posting users this month
No user |
Similar topics
அரைத்த கடலைபருப்பு குருமா
Page 1 of 1
அரைத்த கடலைபருப்பு குருமா
கடுகு - 1/4 தேக்கரண்டி
2. சீரகம் - 1/4 தேக்கரண்டி
3. உளுந்து - 1/4 தேக்கரண்டி
4. கடலைபருப்பு - 1/4 தேக்கரண்டி
5. வெங்கயம் - 1 (நறுக்கியது)
6. தக்காளி - 1 (நறுக்கியது)
7. உப்பு
8. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
9. கருவேப்பிலை, கொத்தமல்லி
மசாலா அரைக்க:
1. தேங்காய் - 1 மேஜைக்கரண்டி
2. கசகசா - 1/2 தேக்கரண்டி
3. கடலை பருப்பு - 4 (அ) 5 தேக்கரண்டி (எண்ணெய்'ல் வருத்தது)
4. பச்சை மிளகாய் - 2 (அ) 3
மசாலா அரைத்து தயாராக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
இதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
சிவந்ததும் தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.
இத்துடன் அரைத்த மசாலா, தண்ணீர், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கொதிக்கவிடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum