Top posting users this month
No user |
Similar topics
கறுப்பு உளுந்து சாதம்
Page 1 of 1
கறுப்பு உளுந்து சாதம்
கறுப்பு உளுந்து - 1/2 கப்
பச்சரிசி - 1 கப்
தேங்காய் பூ - 1/2 கப்
உப்பு
நல்ல எண்ணெய்
துவையலுக்கு:
கறுப்பு எள் - 1/4 கப்
தேங்காய் - 1 கப்
உப்பு
காய்ந்த மிளகாய் - 5
முதலில் அரிசி,உளுந்தை குக்கரில் 4 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு வேக விடவும்
இதில்,தேங்காய் பூ உப்பு சேர்த்து கலக்கவும்.
துவையலுக்கு எள்ளை வெறும் வாணலியில் வறுத்து,தேங்காய்,மிளகாய் உப்பு சேர்த்து அரைக்கவும்.
சாதத்துடன்,துவையல்,நல்ல எண்ணேய் சேர்த்து பிசைந்து,அப்பளம்,தொட்டு சாப்பிடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum