Top posting users this month
No user |
Similar topics
எள் வெல்ல சாதம்
Page 1 of 1
எள் வெல்ல சாதம்
அரிசி - கால் கிலோ,
எள் - 100 கிராம்,
வெல்லம் - 100 கிராம்,
தேங்காய் - ஒரு மூடி,
முந்திரி - 10,
நெய் - 2 தேக்கரண்டி,
ஏலக்காய் - 4.
சாதத்தை உதிர் உதிராக வடித்து ஆற விடவும்.
எள்ளை கழுவி, கல் அரித்து, வெறும் வாணலியில் படபடவென பொரியும் வரை வறுத்தெடுக்கவும்.
மிக்ஸியில் ஏலக்காய், எள் சேர்த்து பொடிக்கவும்.
பொடியாக்கிய வெல்லத்தை சேர்த்து ஒரு ஒட்டு ஓட்டி எடுக்கவும்.
நெய்யில் முந்திரியை வறுத்தெடுத்துக்கொண்டு, தேங்காய் துருவலையும் சேர்த்து, சிவக்க வறுத்தெடுக்கவும்.
ஆறிய சாதத்தில் எள் பொடி, வறுத்த முந்திரி, தேங்காய் துருவல் சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum