Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வாசுவை ஆட்டி வைப்பது மகிந்தவே!– விக்ரமபாகு கருணாரத்ன

Go down

வாசுவை ஆட்டி வைப்பது மகிந்தவே!– விக்ரமபாகு கருணாரத்ன Empty வாசுவை ஆட்டி வைப்பது மகிந்தவே!– விக்ரமபாகு கருணாரத்ன

Post by oviya Sun May 24, 2015 3:03 pm

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றத்தினுள் கெட்ட வார்ததையால் திட்டியமையும் ஒரு சூழ்ச்சி என நவ சமசமாஜக் கட்சி தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் செயற்படுத்தப்படுகின்ற அரசியல் சூழ்ச்சிகளில் ஒரு கட்டம் இதுவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் ஒரு செயலாகும்.

மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கும் குழு நாடாளுமன்றத்தை அவமதிக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இரவு தங்கியமையும் ஒரு சூழ்ச்சி திட்டமாகும்.

இந்நாட்டு வரலாற்றில் நாடாளுமன்றில் பிரதமரை கெட்ட வார்த்தையில் திட்டியமை இதுவே முதல் தடவையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum