Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வற்றல் குழம்பு

Go down

வற்றல் குழம்பு                   Empty வற்றல் குழம்பு

Post by oviya Sun May 24, 2015 7:20 am

மாவற்றல் - 5
கத்தரி வற்றல் - 10
கொத்தவரை வற்றல் - 12
சுண்டைக்காய் வற்றல் - சிறிது
வெங்காயம் - ஒன்று (அ) சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 பல்
வற்றல் குழம்பு பொடி (அ) மிளகு சீரகப் பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் பால் - ஒரு கப்
வடகம் - சிறிது
கறிவேப்பிலை - ஒரு கொத்து
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு



முதலில் அனைத்து வற்றலையும் ஊறவைக்கவும். வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து, அதனுடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி வடகம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.


அதனுடன் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.


வெங்காயம் வதங்கியதும் வற்றல் குழம்பு பொடி, மற்ற தூள் வகைகள் சேர்த்து சிறு தீயில் வைத்து வதக்கவும்.


அதனுடன் ஊறவைத்த வற்றலைப் பிழிந்துவிட்டு போட்டு சுருள வதக்கவும்.


பிறகு தேங்காய் பால் மற்றும் புளிக்கரைசல் ஊற்றி கொதிக்கவிடவும்.


குழம்பு கொதித்து கெட்டியாகி எண்ணெய் மேலே வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். (விரும்பினால் அவித்த முட்டை சேர்க்க்லாம்).


சுவையான வற்றல் குழம்பு தயார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum