Top posting users this month
No user |
பரங்கி தேங்காய் பால் குழம்பு
Page 1 of 1
பரங்கி தேங்காய் பால் குழம்பு
பரங்கிக்காய் - ஒரு துண்டு (250 கிராம்)
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பூண்டு - 5 பல்
கடுகு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சீனி - அரை தேக்கரண்டி
முதல் தேங்காய் பால் - அரை கப்
இரண்டாம் தேங்காய் பால் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பரங்கிக்காயை தோல் சீவி சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி வைக்கவும். பூண்டுடன் முக்கால் தேக்கரண்டி அளவு கடுகைச் சேர்த்து இடித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் பரங்கிக்காயுடன் இரண்டாம் தேங்காய் பால், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இடித்த பூண்டு, தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
காய் நன்கு வெந்ததும் முதல் தேங்காய் பால் மற்றும் சீனி சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும். (அதிகமாக கொதிக்கவிட வேண்டாம்).
கடாயில் எண்ணெய் ஊற்றி மீதியுள்ள கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
சுவையான பரங்கிக்காய் தேங்காய் பால் குழம்பு தயார். சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum