Top posting users this month
No user |
Similar topics
மணத்தக்காளி வற்றல்
Page 1 of 1
மணத்தக்காளி வற்றல்
மணத்தக்காளி - ஒரு கிலோ
தயிர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
மணத்தக்காளியை தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளவும். தயிர் நன்கு புளித்ததாக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு ஜாடியில் தயிரினை ஊற்றி அதில் தேவையான அளவிற்கு உப்புச் சேர்த்து மணத்தக்காளியையும் போட்டு நன்கு குலுக்கி ஊறவிடவும்.
ஒரு இரவு முழுதும் ஊறவிட்டு, காலையில் மணத்தக்காளியை மட்டும் எடுத்து வெய்யிலில் காய விடவும்.
மீண்டும் அதே தயிரில் மணத்தக்காளிய இரவு முழுதும் ஊறவிடவும்.
இதேபோல், தயிர் கரைசல் தீரும் வரை போட்டுப் போட்டு எடுத்து காயவைத்துப் பிறகு பத்திரப்படுத்தவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum