Top posting users this month
No user |
கொத்தவரங்காய் வற்றல்
Page 1 of 1
கொத்தவரங்காய் வற்றல்
கொத்தவரங்காய் - ஒரு கிலோ
உப்பு - தேவையான அளவு
நல்ல கொத்தவரங்காய்களாக தேர்ந்தெடுத்து அடிநுனி நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
பிறகு அதில் கொத்தவரங்காய் மூழ்கும் அளவிற்கு சற்று அதிகமாக தண்ணீர் விட்டு, தேவையான உப்பையும் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
கொத்தவரங்காய் நன்கு வெந்ததும் இறக்கி, நீரை வடித்து விட்டு வெயிலில் உலர விடவும்.
கொத்தவரங்காய் நன்கு காய்ந்து, உடைக்கும் அளவிற்கு வந்த பிறகு எடுத்துப் பத்திரப்படுத்தவும்.
இநத கொத்தவரங்காய் வற்றலை எண்ணெய்யில் பொரித்தும் சாப்பிடலாம். குழம்பிலும் போடலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum