Top posting users this month
No user |
Similar topics
ஸ்டஃப்டு வெண்டைக்காய்
Page 1 of 1
ஸ்டஃப்டு வெண்டைக்காய்
வெண்டைக்காய் - 500 கிராம்
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - சிறிது
வெங்காயம் - 100 கிராம்
தனியாதூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
புளி கரைச்சல் - கால் கப்
கொத்தமல்லி இலை - சிறிது
எலுமிச்சம் பழ சாறு - அரை மூடி
உப்பு - தேவைகேற்ப
வெண்டைக்காயைக் கழுவி சுத்தம் செய்து மூக்கு பகுதியை வெட்டி விட்டு நீள வாக்கில் வெட்டி விதைகளை நீக்கவும்.
வெங்காயத்தையும், கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சோம்பு, கடுகு சேர்த்து வதக்கி அதனுடன் நறுக்கிய வெங்காயம், தனியாதூள், மஞ்சள் தூள், மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் புளிக் கரைச்சல், நறுக்கிய கொத்தமல்லி இலை, உப்பு, எலுமிச்சம் சாறு சேர்த்து பிசையவும்.
இந்த மசாலாவை வெண்டைகாயில் வைத்து மூடி, வாணலியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்டைக்காயை போட்டு மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum