Top posting users this month
No user |
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பக்கச்சார்பானது!– உதய கம்மன்பில
Page 1 of 1

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை தெளிவாக காணமுடிகின்றதென பிவிதுரு ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பில் முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் ஆணைக்குழு இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய இவ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பிரதமரின் நெருங்கியவர் என்பது உறுதியாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum