Top posting users this month
No user |
கருணைக்கிழங்கு சிப்ஸ் (சேனை)
Page 1 of 1
கருணைக்கிழங்கு சிப்ஸ் (சேனை)
கருணைக்கிழங்கு - கால் கிலோ
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காய தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
கருணைக்கிழங்கை மண் போக கழுவி தோலை எடுத்து விட்டு ஒரு விரல் அளவு நீளமும், ஒரு இன்ச் அகலமும் இருக்குமாறு வெங்காயம் செதுக்கும் ஸ்க்ரேப்பரில் செதுக்கி கொள்ளவும்.
செதுக்கியதை எண்ணெயில் பொரித்து கண் வடிகட்டியில் வைத்து வடிக்கட்டி எடுக்கவும்.
ஆறியதும் அதில் உப்பு, பெருங்காயம், மிளகாய் தூள் தூவி நல்ல கண் வடிகட்டியை பிடித்து கொண்டு அரிசி புடைப்பது போல் புடைக்கவும்.
இப்போது மசாலா சீராக எல்லாவற்றிலும் பரவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum