Top posting users this month
No user |
Similar topics
வாழைக்காய் பொடிமாஸ் வேறு முறை
Page 1 of 1
வாழைக்காய் பொடிமாஸ் வேறு முறை
வாழைக்காய் -- 1 என்னம்
உப்பு -- தே.அ
எண்ணைய் -- தே.அ
பொடிக்க:
கடலை பருப்பு -- 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் -- 5 என்னம்
பெருங்காயம் -- 1/4 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு, உளுந்து -- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
பெரிய வெங்காயம் -- 1/2 என்னம் (பொடிதாக நறுக்கியது)
வாழைக்காயை தோலை சீவி பாதியாக நறுக்கி அதை நீளமாக நறுக்கி மூன்று பாகமாக நறுக்க சதுர வடிவம் கிடைக்கும்.
அதை மூழ்கும் அளவு தண்ணீரில் போட்டு வேகவைக்கவும்.
பொடிக்க கொடுத்தவைகளை வெறும் வாணலியில் தனித்தனியாக போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
பின் வாணலியில் 1 ஸ்பூன் எண்ணைய் விட்டு தாளிக்க கொடுத்தவைகளை போடு தாளித்து தே.அ உப்பு போட்டு பின் வேகவைத்த வாழைக்காயை போட்டு வதக்கி பின் பொடித்த பொடியை தூவி மீண்டும் வதக்கி தேவை எனில் எண்ணைய் ஊற்றி நன்கு பொடி வாழைக்காயுடன் ஒட்டி வரும் வரை சமைத்து இறக்கவும்.
வாழைக்காய் பொடிமாஸ் ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum