Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வெலே சுதாவின் சகோதரருக்கும் விளக்கமறியல்

Go down

வெலே சுதாவின் சகோதரருக்கும் விளக்கமறியல் Empty வெலே சுதாவின் சகோதரருக்கும் விளக்கமறியல்

Post by oviya Fri May 22, 2015 1:50 pm

போதைப்பொருள் வியாபாரியான வெலே சுதா என்ற சமந்த குமாரவின் இளைய சகோதரர் சாலிய குமாரவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்று இரகசிய பொலிஸாரினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன் போது வெலே சுதா குறித்து மேற்கொண்ட விசாரணையின் பிரதிபலனாக அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதற்கமைய குறித்த சந்தேக நபர் தொடர்பில் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்கள்.

இதனையடுத்து இவரை அடுத்த மாதம் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum