Top posting users this month
No user |
முருங்கைக்காய் வதக்கல்
Page 1 of 1
முருங்கைக்காய் வதக்கல்
முருங்கைக்காய் - 2
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்
கடலைமாவு - 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, முருங்கைக்காயை போட்டு வதக்கவும்.
முருங்கைக்காய் ஓரளவு வதங்க ஆரம்பித்தவுடன், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
காய் வதங்கியதும் எலுமிச்சைச்சாறு விட்டு 1/2 கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதித்து வரும் போது கடலைமாவைத் தூவி கிளறி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum