Top posting users this month
No user |
புரோக்கோலி ஃப்ரை
Page 1 of 1
புரோக்கோலி ஃப்ரை
புரோக்கோலி - 1
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 4 பல்
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - 2 மேசைக்கரண்டி (விரும்பினால்)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
புரோக்கோலியைக் கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வெட்டியதை சுடுநீரில் போட்டு 2 நிமிடம் விட்டு எடுத்து விடவும்.
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகைப் போட்டு அது வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
பின்பு பெருஞ்சீரகம், பூண்டு, மிளகாயை கிள்ளிப் போட்டு அதனுடன் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் புரோக்கோலியைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி உப்புச் சேர்த்து தண்ணீர் தெளித்து கிளறி மூடி 4 நிமிடம் வேகவிடவும்.
பின்பு தேங்காய்ப்பூ சேர்த்து வறுத்து இறக்கவும்.
இது சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum