Top posting users this month
No user |
Similar topics
பீட்ருட் நுவ்வுலு ஃப்ரை
Page 1 of 1
பீட்ருட் நுவ்வுலு ஃப்ரை
பீட்ருட் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 1
கடுகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - தேவைக்கு
பொடிக்க தேவையான பொருட்கள் :
எள் - 4 தேக்கரண்டி
வரமிளகாய் - 5
பூண்டு - 6 பல்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பீட்ருட் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
மிளகாயை லேசாக வறுக்கவும். சீரகம், எள், பூண்டு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் பீட்ருட், உப்பு சேர்த்து தேவைக்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
பீட்ருட் நன்கு வெந்ததும் பொடியை சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும்.
சுவையான பீட்ருட் நுவ்வுலு ஃப்ரை ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum