Top posting users this month
No user |
Similar topics
ஈசி முட்டை ஃப்ரை
Page 1 of 1
ஈசி முட்டை ஃப்ரை
முட்டை-4
தனியாதூள்-2ஸ்பூன்
மிளகாய் தூள்-2ஸ்பூன்
கரம் மசாலா-1ஸ்பூன்
ஜீரக தூள்-1ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-4ஸ்பூன்
முட்டை வேக வைத்து ஒட்டை நீக்கி,இரண்டாக கட் செய்து வைத்துகொள்ளவும்.
எண்ணெய் தவிர அனைத்து பொடிகளையும் கலந்து வைத்துகொள்ளவும்.
அடுப்பில் அகலமான பாத்திரத்தை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்துக்கொள்ளவும். அதில் முட்டையை ஒவ்வொறாக வைத்து அதன் மேல் கலந்துவைத்திருக்கும்பொடியை தூவவும்.
பின் ஒவ்வொரு முட்டையாக திருப்பி போட்டு மீண்டும்பொடிகளை தூவவும்.பின் அடுப்பை அணைத்துவிடவும்.
சுவையான ஈசி முட்டை ஃப்ரை ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum