Top posting users this month
No user |
சர்க்கரைவள்ளிக்கிழங்கு பொரியல்
Page 1 of 1
சர்க்கரைவள்ளிக்கிழங்கு பொரியல்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு – கால் கிலோ
சின்ன வெங்காயம் – பத்து
வரமிளகாய் – மூன்று
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
உப்பு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் – இரண்டு டேபிள் ஸ்பூன்
முதலில் கிழங்கை மண் போக நன்றாக கழுவி மூழ்கும் வரை தண்ணீர் விட்டு வேக வைக்கவும். குழையக் கூடாது.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். மிளகாயை இரண்டிரண்டாக கிள்ளி வைக்கவும்.
கிழங்கு வெந்ததும் இறக்கி நீரை வடித்து ஆற வைத்து தோலுரித்து அரை அங்குல கனமுள்ள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாயகன்ற வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய் போட்டு வதக்கவும்.
கடுகு வெடித்து பருப்புகளும் சிவந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி பின் கிழங்குத் துண்டுகளைப் போட்டு மேலே உப்பை தூவி வதக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து தேங்காய் துருவல் சேர்த்துப் பிரட்டி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum