Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தகவல் அறியும் சட்டமூலத்தை ஆதரிக்கும் சுதந்திர கட்சி?

Go down

தகவல் அறியும் சட்டமூலத்தை ஆதரிக்கும் சுதந்திர கட்சி? Empty தகவல் அறியும் சட்டமூலத்தை ஆதரிக்கும் சுதந்திர கட்சி?

Post by oviya Thu May 21, 2015 1:49 pm

தகவல் அறியும் சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்துக்கு சுதந்திரக் கட்சி தனது முழு ஆதரவினையும் வழங்கும் என்பதினால் அதனை உடனடியாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

தகவல் அறியும் சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் குறித்து சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்திடம் நாங்கள் முறைப்பாடு செய்வோம் எனும் தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் கிடையாது எனவும், இது தொடர்பிலான நடவடிக்கைகளை நாங்கள் விரைவில் மேற்கொள்வோம் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum