Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கை மகளீர் கிரிக்கட் அணி வீராங்கனைகளிடம் பாலியல் லஞ்சம்! அமைச்சரிடம் அறிக்கை

Go down

இலங்கை மகளீர் கிரிக்கட் அணி வீராங்கனைகளிடம் பாலியல் லஞ்சம்! அமைச்சரிடம் அறிக்கை  Empty இலங்கை மகளீர் கிரிக்கட் அணி வீராங்கனைகளிடம் பாலியல் லஞ்சம்! அமைச்சரிடம் அறிக்கை

Post by oviya Thu May 21, 2015 1:26 pm

இலங்கை மகளிர் கிரிக்கட் அணியின் தேசிய தேர்வாளர்கள், வீராங்கனைகளிடம் பாலியல் லஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலான அறிக்கை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை முன்னாள் நீதியரசர் நிமல் திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் அமைச்சரிடம் கையளித்தனர்.

இலங்கை மகளிர் அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளிடம் தேசிய தேர்வாளர்கள், அணியில் இடம்பிடிப்பதற்காக பாலியல் லஞ்சம் கோரினர் என்ற குற்றச்சாட்டு ஊடகங்களில் வெளியான போது அது தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இதனையடுத்து 2014ஆம் ஆண்டு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயினால் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum