Top posting users this month
No user |
Similar topics
நெத்திலிக்கருவாடு பொரியல்
Page 1 of 1
நெத்திலிக்கருவாடு பொரியல்
நெத்திலிக்கருவாடு - 100 கிராம்
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கருவாடடை மண் போக கழுவி, மிளகாய்ப்பொடி போட்டு பிசறவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கருவாடடை போட்டு மிதமான தீயில் கிளறி வெந்தவுடன் இறக்கவும். உப்பு அதிலேயே இருக்கும். தேவையென்றால் சிறிது போடலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum