Top posting users this month
No user |
சிறுகிழங்கு மொச்சை பொரியல்
Page 1 of 1
சிறுகிழங்கு மொச்சை பொரியல்
சிறுகிழங்கு - கால் கிலோ
பச்சைமொச்சை பயிறு - 100 கிராம்
தேங்காய் - 2 சில்
பச்சைமிளகாய் - 6
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
சிறுகிழங்கை ஒரு கோணியில் போட்டு தேய்த்தால் தோல் தனியே பிரிந்து வரும். அதை தண்ணீரில் கழுவி பொடியாக நறுக்கி வேறு தண்ணீரில் கழுவி மொச்சையுடன் 2 கிளாஸ் தண்ணீர் விட்டு உப்பு போட்டு வேக விடவும்.
நன்கு வெந்தவுடன் தண்ணீரை வடித்து விடவும். தேங்காய், சீரகம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வேகவைத்தவற்றையும், அரைத்ததையும் சேர்த்து சுருள கிளறி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum