Top posting users this month
No user |
Similar topics
வாழைப்பூ துவட்டல்
Page 1 of 1
வாழைப்பூ துவட்டல்
வாழைப்பூ - ஒரு கப்
துவரம் பருப்பு - கால் கப்
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - கால் கப்
கடுகு, உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
துவரம்பருப்பை அரை வேக்காடாக வேகவைக்கவும். வாழைப்பூவை காம்பு நீக்கி பொடியாக நறுக்கி உப்பு போட்டு அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
வெந்தவுடன் தண்ணீரை வடித்து விட்டு பிழிந்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி, பிழிந்து வைத்துள்ள வாழைப்பூவை போட்டு கிளறி தேங்காய் பூவையும், பருப்பையும் (தண்ணீரை வடித்து விட்டு) போட்டு கிளறி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum