Top posting users this month
No user |
Similar topics
முளைக்கட்டிய பயிறு வாழைக்காய் பொரியல்
Page 1 of 1
முளைக்கட்டிய பயிறு வாழைக்காய் பொரியல்
முளைக்கட்டிய கொள்ளு (ஏதாவது பயிறு) - 100 கிராம்
வாழைக்காய் - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
அரைக்க:
தேங்காய் - 3 சில்
பச்சை மிளகாய் - 5
சீரகம் - அரை தேக்கரண்டி
கொள்ளை மஞ்சள் தூள், உப்பு போட்டு தண்ணீரில் வேக விடவும். வாழைக்காயை பொடியாக சதுரமாக நறுக்கி, வெந்து கொண்டிருக்கும் கொள்ளுடன் போட்டு வேக விடவும். வெந்தவுடன் தண்ணீரை வடித்து விடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து கறிவேப்பிலை போட்டு அரைத்த மசாலாவை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு கிளறவும். பின் வேகவைத்தவற்றை கொட்டி நன்கு கிளறி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum