Top posting users this month
No user |
Similar topics
வெண்டைக்காய் வேர்க்கடலை மசால்
Page 1 of 1
வெண்டைக்காய் வேர்க்கடலை மசால்
வெண்டைக்காய் - 1/4 கிலோ
வேர்க்கடலை - 3/4 கப்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 3/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கீற்று
உப்பு - தேவையான அளவு
வெண்டைக்காயை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் வேர்க்கடலையைப் போட்டு நன்றாக வறுக்கவும், கருகாமல் வறுத்து எடுக்கவும்.
பின்னர் மீதியுள்ள எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பின் வெண்டைக்காயை போட்டு நன்றாக வதக்கவும்.
பச்சை வாசம் போக வதக்கி கொஞ்சமாக தண்ணீர் தெளித்து, தெளித்து வெண்டைக்காய் வேக வைக்கவும்.
வெண்டைக்காய் வெந்த பின்னர், வேர்க்கடலையும் சேர்த்து கிளறி அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் போட்டு கிளறி விடவும். (ஒரு டீஸ்பூன் எண்ணெயும் சேர்த்துக் கொள்ளலாம்.)
மிளகாய்தூள் வாசம் போய் எல்லாமும் சேர்ந்து வரும் போது இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum