Top posting users this month
No user |
Similar topics
கத்திரிக்காய் உருளைகிழங்கு பிரட்டல்.
Page 1 of 1
கத்திரிக்காய் உருளைகிழங்கு பிரட்டல்.
பிஞ்சு கத்திரிக்காய் - கால் கிலோ
உருளைக்கிழங்கு - 1
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்.
உப்பு - தேவைக்கு
கத்திரிக்காய் நான்காக கட் பண்ணவும். அதே மாதிரி துண்டுகளாக உருளைக்கிழங்கையும் கட் பண்ணவும். வெங்காயம் கட் பண்ணிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, உப்பு போட்டு வதக்கி தண்ணீர் தெளித்து சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
வெந்தவுடன் மிளகாய்தூள், மஞ்சள்தூள் போட்டு பிரட்டி வதக்கி எடுக்கவும்.
சுவையான கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பிரட்டல் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கத்திரிக்காய் உருளைகிழங்கு பிரட்டல்.
» கத்திரிக்காய் பிரட்டல்
» கேப்சிகம் கத்திரிக்காய் பிரட்டல்{ஆந்திரா ஸ்டைல்}
» கத்திரிக்காய் பிரட்டல்
» கேப்சிகம் கத்திரிக்காய் பிரட்டல்{ஆந்திரா ஸ்டைல்}
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum