Top posting users this month
No user |
வாழைத்தண்டு கீரை பொரியல்
Page 1 of 1
வாழைத்தண்டு கீரை பொரியல்
வாழைத்தண்டு (பொடியாக அரிந்தது) - 2 கப்
முருங்கைக்கீரை - ஒரு கப்
பாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கின வாழைத்தண்டை தண்ணீரில் உப்பு போட்டு நன்கு கழுவி விட்டு தண்ணீர் இல்லாமல் எடுத்து வைத்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதனுடன் பாசிப்பருப்பையும், நறுக்கிய வெங்காயமும் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கியதும் மஞ்சள்தூள் சேர்த்து பின்பு வாழைத்தண்டை சேர்த்து பிரட்டவும்.
அதுவே தண்ணீர் விடும். எனவே தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு மூடி போட்டு மிதமான தீயில் இரண்டு நிமிடம் விடவும்.
பிறகு திறந்து பார்த்து தண்ணீர் இல்லாமல் வெந்து இருந்தால், முருங்கை கீரையை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு ஒரு நிமிடம் கழித்து தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
வாழைத்தண்டும் சரி, முருங்கைக்கீரையும் சரி உ

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum