Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காலிபிளவர் பொரியல்

Go down

காலிபிளவர் பொரியல்                Empty காலிபிளவர் பொரியல்

Post by oviya Wed May 20, 2015 4:07 pm

காலிபிளவர் - 1
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 6 பல்
பட்டை - சிறிதளவு
இலவங்கம் - 2
வெங்காயம் - 2
கடலைபருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
தனியா பொடி - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்


காலிபிளவரை சிறு சிறு துன்டுகளாக்கி சுடுதண்ணீரில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்
கடலை பருப்பை வேகவைத்து எடுத்து கொள்ளவும்
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
இஞ்சி, பூண்டு, பட்டை, இலவங்கம் இவைகளை ஒன்றாக அரைத்து கொள்ளவும்
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் கறிவேப்பிலையை போட்டு வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து வதக்கி வாசனை வந்ததும் அதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதனுடன் மிளகாய் பொடி, தனியா பொடி சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட்டு அதில் காலிபிளவரை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி 10 நிமிடம் வேக விடவும். இடைஇடையே மூடியை எடுத்து கிளறி விடவும்
காலிபிளவர் நன்கு வெந்த்தும் அதில் வேகவைத்த கடலை பருப்பு போட்டு 1 நிமிடம் கிளறி பிறகு தேங்காய் துருவலை பொட்டு 2 நிமிடம் கிளறி இறக்கவும்
சுவையான காலிபிளவர் பொரியல் ரெடி
இந்த பொரியலுக்கு இஞ்சி பூண்டு விழுது பட்டை இலவங்கம் இவைகளை காலிபிளவரின் சைஸுக்கு ஏற்றார் போல் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum