Top posting users this month
No user |
பீட்ரூட் நுவ்வுலு ஃப்ரை
Page 1 of 1
பீட்ரூட் நுவ்வுலு ஃப்ரை
பீட்ரூட்-கால் கிலோ
வெங்காயம்-1
கடலைபருப்பு-2ஸ்பூன்
கடுகு-1ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-3ஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிது
பொடி செய்ய தேவையான பொருட்கள்
எள்-4ஸ்பூன்
காய்ந்த மிளகாய்-4(அ)5
ஜீரகம்-1ஸ்பூன்
பூண்டு-6பல்
காய்ந்த மிளகாயை மட்டும் சிறிது எண்ணெயில் வருத்துகொள்ளவும்.வறுத்த காய்ந்த மிளகாயுடன் எள்,ஜீரகம்,பூண்டு இவற்றை பொடி செய்துகொள்ளவும்.
பீட்ரூட்டை தோல் சீவி,சிறு சிறு துண்டுகளாக கட் செய்துகொள்ளவும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து பின் வெங்காயத்தை வதக்கவும்.அது வதங்கியதும்.பீட்ரூட்டை போட்டு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
காய் நன்கு வெந்ததும் உப்பு, எள் பொடியை போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum