Top posting users this month
No user |
Similar topics
பச்சை தக்காளி பொரியல்
Page 1 of 1
பச்சை தக்காளி பொரியல்
தக்காளிக் காய் (பச்சை தக்காளி) - 3
பெரிய வெங்காயம் - ஒன்று (சிறியது)
பச்சை மிளகாய் - ஒன்று
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - சிறிது
தாளிக்க :
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும். தக்காளிக் காயைப் பொடியாக நறுக்கி அதிலுள்ள சாற்றை பிழிந்து எடுத்துவிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளிக் காய் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும்.
காய் வெந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.
சாதத்துடன் சாப்பிட புளிப்புச் சுவையுடன் பச்சை தக்காளி பொரியல் தயார். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பச்சை தக்காளி சட்னி - 2
» பச்சை கத்திரிக்காய் பொரியல்
» பாகற்காய் தக்காளி பொரியல் (சர்க்கரை வியாதிக்கு)
» பச்சை கத்திரிக்காய் பொரியல்
» பாகற்காய் தக்காளி பொரியல் (சர்க்கரை வியாதிக்கு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum