Top posting users this month
No user |
Similar topics
தக்காளி தயிர் பச்சடி
Page 1 of 1
தக்காளி தயிர் பச்சடி
தக்காளி - கால் கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 1/2 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கடைந்த தயிர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
தக்காளியை மிகப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தக்காளியை போட்டு ஈரம் வற்றும் வரை வதக்கவும்.
ஆறிய பின் கடைந்த தயிரோடு வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, வதக்கிய தக்காளி சேர்த்து கிளறி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum