Top posting users this month
No user |
துவரம் பருப்பு பச்சடி
Page 1 of 1
துவரம் பருப்பு பச்சடி
துவரம் பருப்பு - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 4
தனியா - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
பெரிய வெங்காயம் - ஒன்று
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், தனியா மற்றும் துவரம் பருப்பை சிம்மில் வைத்து 3 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
அதனுடன் பூண்டை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வறுத்தவற்றை ஆறியபின் புளி சேர்த்து மிக்ஸியில் நறுநறுவென அடித்து கொள்ளவும்.
அதனுடன் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு ஒரு சுற்று சுற்றி அரைத்து கொள்ளவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum