Top posting users this month
No user |
Similar topics
மாம்பழ தயிர் பச்சடி
Page 1 of 1
மாம்பழ தயிர் பச்சடி
மாம்பழம் -- 1 (இனிப்பான பழமாக இருத்தல் அவசியம்)
கெட்டித்தயிர் -- 2 கப் (புளிப்பான தயிர் வேண்டாம்)
உப்பு -- தே.அ
தாளிக்க :
கடுகு -- ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -- ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் -- 2 என்னம் (சிறிது சிறிதாக துண்டங்களாக்கியது)
எண்ணெய் -- 1 ஸ்பூன்
புளிப்பில்லாத கெட்டித்தயிரில் ,இனிப்பான மாம்பழத்தை தோல் சீவி நன்றாக துண்டுகளாக்கிப் போடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு , பச்சை மிளகாய் மூன்றையும் போட்டு தாளிக்கவும்.
தாளித்ததை மோர் கலவையில் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum