Top posting users this month
No user |
கொய்யாப்பழப் பச்சடி
Page 1 of 1
கொய்யாப்பழப் பச்சடி
கொய்யாப்பழம் - 2
தயிர் - 2 கோப்பை
சர்க்கரை - 2 கோப்பை
உப்பு - தேவைக்கேற்ப
கொய்யாப்பழத்தின் விதைகளை நீக்கி பொடியாக கட் பண்ணவும்.
தயிரில் உப்பு, சர்க்கரை, கட் பண்ணிய கொய்யாப்பழம் போட்டு கலக்கவும்.
இதை ப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக சாப்பிடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum