Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எதிர்க்கட்சி உறுப்பினர்களை சிறையில் அடைத்து தேர்தலில் வெற்றியீட்ட முயற்சி: சுசில் பிரேமஜயந்த

Go down

எதிர்க்கட்சி உறுப்பினர்களை சிறையில் அடைத்து தேர்தலில் வெற்றியீட்ட முயற்சி: சுசில் பிரேமஜயந்த Empty எதிர்க்கட்சி உறுப்பினர்களை சிறையில் அடைத்து தேர்தலில் வெற்றியீட்ட முயற்சி: சுசில் பிரேமஜயந்த

Post by oviya Wed May 20, 2015 12:52 pm

எதிர்க்கட்சி உறுப்பினர்களை சிறையில் அடைத்து தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றது.

சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தி அதன் மூலம் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டுவதே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் நோக்கமாகும்.

மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை அரசாங்கம் நடத்திய விசாரணைகளின் மூலமே நிரூபணமாகியுள்ளது.

கள்வர்கள் எனக் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்களை வேட்டையாடி வரும் அரசாங்கம், மத்திய வங்கியிலேயே பெரிய கள்வர் இருக்கின்றார் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் சுசில் பிரேமஜயந்த இன்று கொழும்பில் வைத்து தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum