Top posting users this month
No user |
Similar topics
விஜயகாந்த் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்: பொலிசில் நடிகர் பரபரப்பு புகார்
Page 1 of 1

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் ஒருவர் சென்னை காவல்துறை ஆணையர் மீது புகார் அளித்துள்ளார்.
நடிகர் விஜய்கார்த்திக் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னை சாலிகிராமத்தில் விஜய்காந்த் வீட்டுக்கு எதிரில்தான் எனது படத்தயாரிப்பு அலுவலகம் உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையானபோது எனது அலுவலகத்தில் வைத்து இனிப்பு வழங்கினேன்.
இது விஜய்காந்துக்கு பிடிக்காத காரணத்தினால், அவரது அடியாட்கள் எனது அலுவலகத்தில் புகுந்து தாக்கியதோடு, எனது காரை உடைத்து சேதப்படுத்தினார்கள்.
இதுதொடர்பாக கொடுத்த புகார் மீது விருகம்பாக்கம் பொலிசார் சி.எஸ்.ஆர் ரசீது மட்டும் வழங்கியுள்ளனர்.
தற்போது எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதால், எனக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதோடு, ஏற்கனவே நான் கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்: நடிகை ரோஜா பரபரப்பு பேட்டி
» கேலி கிண்டலுக்கு ஆளான நடிகர் விஜய்: கொந்தளித்த ரசிகர்கள் பொலிசில் புகார்
» என் கணவர் என்னை கடத்திவிட்டார்: பொலிசில் ஸ்ருதி பரபரப்பு புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum