Top posting users this month
No user |
Similar topics
அவல் காரம்
Page 1 of 1
அவல் காரம்
அவல் -- 1 கப்
முந்திரி பருப்பு -- 5 என்னம் (நெய்யில் வறுக்கவும்)
உலர்ந்த திராட்சை -- 5 என்னம்
மஞ்சள் தூள் -- 2 சிட்டிகை
மிளகாய் தூள் -- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
நிலக்கடலை -- 1 ஸ்பூன்
பொட்டுக்கடலை -- 1 ஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
தேவை எனில் :
கரம் மசாலா
சாட் மசாலா
வெறும் வாணலியில் கறிவேப்பிலையை வறுத்து கைகளால் பொடிக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் அவலை பொரித்து எடுக்கவும்.
அதில் நிலக்கடலையையும் வறுக்கவும்.
எண்ணையாக இருக்கும் போதே உப்பு,மஞ்சள்தூள், மிளகாய் தூள் தூவிவிடவும்.
வறுத்த அவல், நிலக்கடலை, கறிவேப்பிலை, பொட்டுக்கடலை, நெய்யில் வறுத்த முந்திரி, உலந்த திராட்சை சேர்த்து காற்று புகாதவாறு டப்பாவில் போட்டு வைத்து சாப்பிட 10 நாள் வரை கெடாது.
இது சுவையான சத்தான ஒரு ஸ்நாக்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum