Top posting users this month
No user |
Similar topics
காலிஃபிளவர் பக்கோடா
Page 1 of 1
காலிஃபிளவர் பக்கோடா
காலிஃபிளவர் -1
கடலைமாவு -1கப்
அரிசிமாவு -2டேபிள்ஸ்பூன்
மிளகாய்தூள்-2ஸ்பூன்
பெருங்காயதூள் -1/4ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
சமயல்சோடா -1சிட்டிகை
சுடுதண்ணீர் -2கப்
எண்ணை -பொரிக்க தேவையான அளவு
காலிஃபிளவரை பெரியதுண்டுகளாக நறுக்கிவைக்கவும். சுடுதண்ணீரில் சிறிது உப்பு போட்டு காலிஃபிளவரை போட்டு 2நிமிடம் மூடிவைக்கவும்.
2நிமிடம் கழித்து தண்ணீரை வடித்துவைக்கவும்.
ஒரு தட்டில் கடலைமாவு,அரிசிமாவு,மிளகாய்தூள்,பெருங்காயதூள்,உப்பு,சமயல்சோடா போட்டு நன்கு கலந்துவைக்கவும்.கலந்தமாவுடன் காலிஃபிளவரை போட்டு நன்கு பூவில் மாவு சேரும்படி பிரட்டவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி காயவைத்து பிரட்டிய காலிஃபிளவரை சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுக்கவும்.
ஈவினிங் டீயுடன் சாப்பிட சுவையான ஸ்னாக் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum