Top posting users this month
No user |
தக்காளிக்காய் ஊறுகாய்.
Page 1 of 1
தக்காளிக்காய் ஊறுகாய்.
தக்காளிக்காய் - கால்கிலோ
மிளகாப்பொடி - 50 கிராம்
பெருங்காயப்பொடி - ஒருஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணை - ஒரு குழிக்கரண்டி
கடுகு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - அரைடீஸ்பூன்
தக்காளிக்காய்களை நன்கு சுத்தம்செய்து சிறுதுண்டங்களாக கட் செய்யவும்.
கடாயை அடுப்பில் வைத்து, முதலில் பாதி எண்ணை ஊற்றி கடுகு,வெந்தயம் போடவும்.
நன்கு பொரிந்ததும் தக்காளிக்காய்களைப்போடவும்.
பாதி வதங்கியதும் காரப்பொடி, பெருங்காயப்பொடி உப்பு சேர்த்து பாக்கி எண்ணையும் ஊற்றி கிளறி, மேலும் 5 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.
காற்றுப்புகாத பாட்டில்களில் போட்டு உபயோகப்படுத்தவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum