Top posting users this month
No user |
Similar topics
சிம்பிள் தக்காளி சட்னி
Page 1 of 1
சிம்பிள் தக்காளி சட்னி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1 பெரியது
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
தேங்காய் எண்ணை - 2 ஸ்பூன்
எண்ணை காயவைத்து அதில் வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்
பின்பு மீதமுள்ளவற்றையும் சேர்த்து நன்கு தக்காளி மசிய வதக்கவும்
எல்லாவற்றையும் அரைக்கவும்
சுவையான தக்காளி சட்னி தயார்
தக்காளி - 1 பெரியது
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
தேங்காய் எண்ணை - 2 ஸ்பூன்
எண்ணை காயவைத்து அதில் வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்
பின்பு மீதமுள்ளவற்றையும் சேர்த்து நன்கு தக்காளி மசிய வதக்கவும்
எல்லாவற்றையும் அரைக்கவும்
சுவையான தக்காளி சட்னி தயார்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum