Top posting users this month
No user |
Similar topics
சுண்டைக்காய் துவையல்
Page 1 of 1
சுண்டைக்காய் துவையல்
பிஞ்சு சுண்டைக்காய் - ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் - 5
தேங்காய்த்துருவல் - சிறிது
பெருங்காயம் - 1 சிறிய துண்டு
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
புளி, உப்பு - தேவையான அளவு.
சுண்டைக்காயை நசுக்கி தண்ணீரில் போட்டு அலசி எடுக்கவும்.
வெங்காயம், தேங்காயை தனியாக வதக்கவும்.
உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் வதக்கவும்.
எல்லாவற்றையும் உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum