Top posting users this month
No user |
Similar topics
நார்த்தங்காய் இலை துவையல்
Page 1 of 1
நார்த்தங்காய் இலை துவையல்
நார்த்தங்காய் இலை அல்லது எலுமிச்சை இலை - 3
தேங்காய் துருவல் - 3/4 கப்
மிளகாய் வற்றல் - 3
புளி - ஒரு சிறு கோலியளவு
சின்னவெங்காயம் - 3
உப்பு - தேவையான அளவு
எல்லா பொருட்களையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான துவையலாக அரைக்கவும்.
பழைய சாதம், கலந்த சாதங்களுக்கு நல்ல சைட் டிஷ்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum