Top posting users this month
No user |
Similar topics
கார துவையல்
Page 1 of 1
கார துவையல்
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி - 1 சிறு துண்டு
பூண்டு - 2 பல்
புளி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 4
கொத்தமல்லி - 1/4 கட்டு
எண்ணெய் - 1 குழிக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
முதலில் வெங்காயத்தை குறுக்காக நறுக்கி கொள்ள வேண்டும்.தக்காளியையும் அப்படியே நறுக்கி வைத்து கொள்ளவும்.
இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.பூண்டை தோல் உரித்து வைத்து கொள்ளவும்.
கொத்தமல்லியை நன்றாக தண்ணீரில் அலசி,அரிந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி,காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விட்டு உ.பருப்பை போட வேண்டும்.
அது சிவந்தவுடன் இஞ்சி போட்டு வதக்கி,பிறகு பூண்டு,கா.மிளகாய்,புளி போட்டு வதக்க வேண்டும்.
பிறகு வெங்காயம் போட்டு சிறிது வதக்கி,பின் தக்காளியை சேர்க்க வேண்டும்.
5 நிமிடம் வதங்கியதும்,கொத்தமல்லி போட்டு 2 நிமிடம் வதக்கி இறக்கி ஆற வைக்க வேண்டும்.
ஆறியதும் உப்பு சேர்த்து தண்ணீர் ரொம்ப சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு,சற்று கரகரப்பாக கெட்டியாக அரைக்க வேண்டும்.
காரத்துவையல் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum