Top posting users this month
No user |
Similar topics
புளிச்ச கீரை மசியல்
Page 1 of 1
புளிச்ச கீரை மசியல்
ஆய்ந்து சுத்தம் செய்த புளிச்ச கீரை - 2 கைப்பிடி
வரமிளகாய் - 5
வெந்தியம் - 1/2 ஸ்பூன்
மல்லிவிதை - 1/2 ஸ்பூன்
நல்லெண்ணை - 50 மில்லி
உப்பு
கடாயில் எண்ணை விட்டு வரமிளகாய், வெந்தயம்,மல்லி விதை இவற்றை வறுத்துக்கொள்ளவும்
பின் கீரையை வதக்கி எடுக்கவும்
எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும்.
சாததுடன் சேர்த்து நல்லெண்ணை விட்டு கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum