Top posting users this month
No user |
Similar topics
கத்திரிக்காய் சாப்ஸ்
Page 1 of 1
கத்திரிக்காய் சாப்ஸ்
கத்திரிக்காய் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - ஒரு கப் (நீளமாக வெட்டியது)
சிவப்பு மிளகாய் - 12 எண்ணம் (பச்சை மிளகாய் என்றால் 5 போதும்)
பூண்டு - 12 எண்ணம்
பட்டை - 1/2 அங்குலம்
கிராம்பு - 3
இஞ்சி - 1/2 அங்குலம்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
பட்டை - 1/2 அங்குலம்
கிராம்பு - 2
கறிவேப்பிலை - 1 இணுக்கு
சின்ன வெங்காயம், பூண்டினை தோலுரித்து வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக்கொள்ளவும்.
கத்தரிக்காயை முழுதாக நடுவில் மட்டும் கீறிக் கொள்ளவும். (கத்தரிக்காய் பெரியதாக இருந்தால் நீளமாக கூட நறுக்கிக்கொள்ளலாம்).
அரை கப் சின்னவெங்காயம், 6 பூண்டு, 10 சிவப்பு மிளகாய், 1/2 அங்குலம் இஞ்சி, பெருஞ்சீரகம், மல்லித்தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மசாலாவாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி 1/2 அங்குலம் பட்டை, மீதி உள்ள பூண்டை நீளமாக நறுக்கி அதையும் போட்டு, பின்னர் மீதி உள்ள வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காய் துண்டங்களைப் போட்டு கிளறி வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கியதும் அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கவும். மசாலா கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
மிதமான தீயில் வைத்து கிளறவும். மசாலா கத்தரிக்காயுடன் கலந்து நன்கு வதங்கியதும் இறக்கிவிடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum