Top posting users this month
No user |
Similar topics
பாலக் கீரை கூட்டு
Page 1 of 1
பாலக் கீரை கூட்டு
பாலக்கீரை -- 1 கட்டு ( கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
பாசிப் பருப்பு -- 1/2 கப் (வேகவைத்தது)
சிறிய வெங்காயம் -- 10 என்னம் ( வட்டமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 3 (நீளமாக கீறீயது)
தேங்காய் துருவல் -- 1/2 கப்
உப்பு -- தே.அ
தாளிக்க:
கடுகு -- சிறிதளவு
உளுத்தம் பருப்பு -- சிறிதளவு
சீரகம் -- சிறிதளவு
வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்ப்ருப்பு போட்டு தாளித்து பின் சீரகம்,சின்னவெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கி கீரையை சேர்க்கவும்.
இதனுடன் வேகவைத்த பாசிப்பருப்பை சேர்க்கவும். இதனுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து வதக்கவும்.
பின் 1 1/2 நிமிடம் வதக்கி உப்பு, தேங்காய் துவலை துருவி ஒரு வதக்கு வதக்கி இறக்கி பறிமாறலாம்.
ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum