Top posting users this month
No user |
Similar topics
கோங்குரா (புளிச்ச கீரை) பிரட்டல்
Page 1 of 1
கோங்குரா (புளிச்ச கீரை) பிரட்டல்
புளிச்ச கீரை - 1/2 கட்டு,
துவரம் பருப்பு - 1/4 கப்,
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 5,
தக்காளி - 1,
காய்ந்த மிளகாய் - 2,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
துவரம் பருப்பை கீரையுடன் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். வெந்தவுடன் உப்பு சேர்த்து மத்தால் மசிக்கவும்.
எண்ணெயில் சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி மசியலில் கொட்டவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum